Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ithuvarai Uthavina Ebinesarae Lyricsஇதுவரை உதவின எபிநேசரே

Bro R Reegan GomezThanksgivingFaithPraise

Ithuvarai Uthavina Ebinesarae Lyrics in Tamil & English

Verse 1

இதுவரை உதவின எபிநேசரே

இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே (×2)

நன்றியுடன் பாடிடுவோம்

வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் (×2)

தலைமுறை தலைமுறையாய்

எங்கள் அடைக்கலமானீரைய்யா

முற்பிதாக்கள் ஆராதித்த

எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே

Ithuvarai uthavina ebinaesarae

Inimaelum nadaththum yegovaayeerae (×2)

Nandriyudan paadiduvom

Vaazhnaalellaam potriduvom (×2)

Thalaimurai thalaimuraiyaay

Engal adaikkalamaaneeraiyyaa

Murpithaakkal aaraathiththa

Engal parisuththa theyvam neerae

Verse 2

செங்கடல் இரண்டாய் பிளந்தவரே

கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே (×2)

மேகமாக முன் சென்றீரே

அக்கினியாய் துணை நின்றீரே (×2)

Sengadal irandaay pilanthavarae

Kottaigal ellaam udaiththavarae (×2)

Maegamaaga mun sendreerae

Akkiniyaay thunai nindreerae (×2)

Verse 3

மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்

மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் (×2)

தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா

ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா (×2)

Maaraavin thanneerai kadakka seytheer

Mathuramaam neerootrai thanthu vitteer (×2)

Thaagamellaam theerththeeraiyyaa

Jeevath thanneer thantheeraiyyaa (×2)

Verse 4

வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்

வழுவாமல் என்றும் காத்திடுவீர் (×2)

பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்

இயேசுவையே பின் போற்றுவோம் (×2)

Vaakkaliththa thaesam saerththiduveer

Vazhuvaamal endrum kaaththiduveer (×2)

Patrikkolvom ummai endrum

Yesuvaiyae pin potruvom (×2)

Ithuvarai Uthavina Ebinesarae PPT – PowerPoint Slides

Download இதுவரை உதவின எபிநேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with I