Jeyam Alleluyea Lyrics in Tamil & English
Chorus
ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.
Jeyam jeyam allaelooyaa jeyam jeyam eppothum
Yaesunaathar naamaththirku jeyam jeyam eppothum.
Verse 1
1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.
1 ummaip pinselvaen en suvaami enakkaaga neer mariththeer
Ellaarum odinaalum umathanpaal naaniruppaen.
Verse 2
2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.
2 paavi paavi paavi paavi paralogam saeravaa
Piraananaathar paathaththandai thaaviyae odivaa.
Verse 3
3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.
3 paava sanjsalaththai vida naalai varak kaanaathae
Ratchagarae azhaikkiraar paaviyae odivaa.
Verse 4
4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா.
4 naanae vazhi saththiyam naanae jeevan endraarae
Naathan kiristhuvandai paaviyae odi vaa.
Jeyam Alleluyea PPT – PowerPoint Slides
Download ஜெயம் அல்லேலூயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Jeyam Alleluyea meaning பாடலின் பொருள்
chorus
The chorus shouts victory and hallelujah, declaring that the name of the Lord Jesus is always triumphant.
இயேசுவின் நாமத்திற்கு எப்போதும் ஜெயம் என்று அல்லேலூயா பாடுகிறோம்.
verse
The singer tells the Lord, "I will follow you," because he died for me. Even if everyone else runs away, the singer promises to stay close because of his love.
எனக்காக மரித்த ஆண்டவரை, எல்லாரும் விட்டோடினாலும், அவர் அன்பினால் பின்பற்றுவேன்.
verse
The song calls out to sinners to come and reach heaven. It urges them to run eagerly to the feet of the Lord, the lord of their life.
பாவியே, பரலோகம் சேர இயேசுவின் பாதத்திற்கு ஓடி வா.
verse
Sinners are urged not to wait until tomorrow to leave behind the trouble and sorrow of sin. The Saviour himself is calling, so they should run to him now.
பாவத்தை விட நாளை வரை காத்திருக்காதே, இரட்சகர் அழைக்கிறார், ஓடி வா.
verse
Echoing John 14:6, the stanza recalls Jesus saying he is the way, the truth and the life. It invites the sinner to run to Christ the Lord.
வழியும் சத்தியமும் ஜீவனுமான கிறிஸ்துவிடம் பாவியே ஓடி வா.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.