Akkiniyai Poda Vantheere Lyrics in Tamil & English
Chorus
அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (×2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (×2)
Akkiniyai poda vantheerae
Patri eriya vaendum endreerae (×2)
Yesaiyaa unga viruppam
Ippo ennilae niraivaerattum (×2)
Chorus
அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும்
என் மேலே நிரப்பட்டும் இப்போதே (×2)
Akkini abishaega akkini irangattum
En maelae nirappattum ippothae (×2)
Verse 1
மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி
நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல
பாஷைகளை பேசிட செய்யட்டுமே (×2)
Mael veettaraiyinilae irangina akkini
Engal maththiyilae ippo irangattumae akkini
Naavugal amarattum ippothu parpala
Paashaigalai paesida seyyattumae (×2)
Verse 2
என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (×2)
Ennai kaettarulum endru eliyaa jebiththa pothu
Irangina akkini ippo enmael irangattumae
Aviyaatha akkini eriyattum ullangalil
Ezhunthu joovaalikkavae ippo ennai ootridumae (×2)
Verse 3
சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (×2)
Seenaay malaiyinilae irangina akkini
Seeyon sabaithanilae irangattum ippothae
Akkini pugaikkadaay nirambattum ippothae
Malaimael pattanamaay oliras seyyattumae (×2)
Akkiniyai Poda Vantheere PPT – PowerPoint Slides
Download அக்கினியை போட வந்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.