Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Lyricsகாலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

Artist to be confirmedPraiseWorship

Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Lyrics in Tamil & English

Chorus

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்

பாலன் பிறந்தார் அன்று

பாசத் திருநாள் இன்று

தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

பாசத் திருநாள் இன்று

Kaalam panikkaalam vaanil olik kolam

Oorin oru oram iravin nadu naeram

Paalan piranthaar andru

Paasath thirunaal indru

Theebas sudar aenthungal paalan mugam kaanungal

Kaalam panikkaalam vaanil olik kolam

Paasath thirunaal indru

Verse 1

பூக்களின் எழில் புன்னகை தனில்

இறைமகன் பாசம் காணலாம்

நீரலை எழும் நீர்களின் தனில்

இறைமகன் நேசம் காணலாம்

பகலிலே வேகமாய்

இரவிலே தீபமாய்

காற்றும் இறை நாமமே

கலங்காதே நாம் வாழலாம்

Pookkalin ezhil punnagai thanil

Iraimagan paasam kaanalaam

Neeralai ezhum neerkalin thanil

Iraimagan naesam kaanalaam

Pagalilae vaegamaay

Iravilae theebamaay

Kaatrum irai naamamae

Kalangaathae naam vaazhalaam

Verse 2

காவியம் புகழ் பரமனின் அருள்

மழைத் தரும் மேகம் ஆகுமே

பாலகன் பதம் பணிந்திடும் மனம்

ஒளி விடும் தீபம் ஆகுமே

அமைதியை செல்வமாய்

அருளையே அமுதமாய்

தாரும் இறை இயேசுவே

எம் வாழ்வு ஒளி வீசுமே

Kaaviyam pugazh paramanin arul

Mazhaith tharum maegam aagumae

Paalagan patham paninthidum manam

Oli vidum theebam aagumae

Amaithiyai selvamaay

Arulaiyae amuthamaay

Thaarum irai yesuvae

Em vaazhvu oli veesumae

Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam PPT – PowerPoint Slides

Download காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K