Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaalam Maarum Nearam Va Va Nanbanae Lyricsகாலம் மாறும் நேரம் வா வா நண்பனே

Kaalam Maarum Nearam Va Va Nanbanae Lyrics in Tamil & English

Chorus

காலம் மாறும் நேரம் வா வா நண்பனே

ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே

Never Ever Give Up எந்தன் நண்பனே

Victory Is Ours என்று சொல்வோமே

ஆசீர்வாதம் ஆகவே வாழ்க்கை மாறும் நண்பனே (×2)

Kaalam maarum naeram vaa vaa nanpanae

Raajaa veettup pillai nee thaanae

Never Ever Give Up enthan nanpanae

Victory Is Ours endru solvomae

Aaseervaatham aagavae vaazhkkai maarum nanpanae (×2)

Verse 1

இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை

தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை (×2)

Ilaigalum uthirvathaal marangal marippathillai

Tholvigal varuvaathaal vaazhkkai mudivathillai (×2)

Bridge

உன் வாழ்வின் கன்மலையாகவே

இயேசுவின் மீதுக்கட்டிடு

காற்றடித்து மோதியும்

உன் வீடு நின்று செழிக்குமே

Un vaazhvin kanmalaiyaagavae

Yesuvin meethukkattidu

Kaatradiththu mothiyum

Un veedu nindru sezhikkumae

Verse 2

உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ

படைத்தவர்; நினைத்தது நிஜமாய் மாறாதோ (×2)

Uravugal pirinthathaal kanavugal kalainthatho

Padaiththavar; ninaiththathu nijamaay maaraatho (×2)

Bridge

உன் வாழ்வின் கன்மலையாகவே

இயேசுவின் மீதுக்கட்டிடு

காற்றடித்து மோதியும்

உன் வீடு நின்று செழிக்குமே

Un vaazhvin kanmalaiyaagavae

Yesuvin meethukkattidu

Kaatradiththu mothiyum

Un veedu nindru sezhikkumae

Kaalam Maarum Nearam Va Va Nanbanae PPT – PowerPoint Slides

Download காலம் மாறும் நேரம் வா வா நண்பனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K