Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En raajanea en thevane Lyricsஎன் ராஜனே என் தேவனே

Vincy BrightPraiseWorship

En raajanea en thevane Lyrics in Tamil & English

Chorus

என் ராஜனே என் தேவனே

எனக்காக மண் மீது வந்திரைய்யா (×2)

உன்னதத்தில் மகிமையும்

பூமியில் சமாதானமும்

மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே (×2)

ஆரி ராரோ ஆராரிரோ

ஆரி ராரோ ஆராரிரோ (×2)

En raajanae en thaevanae

Enakkaaga man meethu vanthiraiyyaa (×2)

Unnathaththil magimaiyum

Poomiyil samaathaanamum

Manithar mael piriyamum undaagumae (×2)

Aari raaro aaraariro

Aari raaro aaraariro (×2)

Verse 1

வானத்தில் வின் தூதன் தோன்றிடவே

மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே (×2)

பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி

தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்- எங்கள் (×2)

Vaanaththil vin thoothan thondridavae

Maeypparkal kandu kalanginarae (×2)

Payappada vaendaam santhosha seythi

Thaaveethin ooril ratchagar piranthaar- engal (×2)

Verse 2

கண்ணே என் மணியே நீ கண் தூங்கிட

கானங்கள் நான் பாடி தாலாட்டவா (×2)

மண்ணோரின் பாவம் போக்கிட வந்தாய்

மன்னாதி மன்னவா கண்ணுறங்கு – என் (×2)

Kannae en maniyae nee kan thoongida

Kaanangal naan paadi thaalaattavaa (×2)

Mannorin paavam pokkida vanthaay

Mannaathi mannavaa kannurangu – en (×2)

En raajanea en thevane PPT – PowerPoint Slides

Download என் ராஜனே என் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Vincy Bright

More Tamil Christian songs starting with E