Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthaadhi Karthar Nam Yesu Lyricsகர்த்தாதி கர்த்தர் நம் இயேசு

Karthaadhi Karthar Nam Yesu Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு

இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் (×2)

Karththaathi karththar nam yesu

Ivvulagirku ratchagaraay piranthaar piranthaar (×2)

Bridge

பாவம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற

சாபம் சூழ்ந்த உன் வாழ்வை மாற்ற (×2)

இவ்வுலகிற்கு இரட்சகராய் பிறந்தார் பிறந்தார் (×2)

Paavam soozhntha un vaazhvai maatra

Saabam soozhntha un vaazhvai maatra (×2)

Ivvulagirku ratchagaraay piranthaar piranthaar (×2)

Verse 1

பாவம் போக்கவே பரிசுத்தமாக்கவே

சாபம் நீக்கவே சமாதானம் அளிக்கவே (×2)

பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் (×2)

Paavam pokkavae parisuththamaakkavae

Saabam neekkavae samaathaanam alikkavae (×2)

Parisuththar paalanaaga piranthaar piranthaar (×2)

Verse 2

பாவம் போக்கவே பரலோகம் சேர்க்கவே

சாபம் நீக்கவே சிலுவையில் மரிக்கவே (×2)

பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் (×2)

Paavam pokkavae paralogam saerkkavae

Saabam neekkavae siluvaiyil marikkavae (×2)

Parisuththar paalanaaga piranthaar piranthaar (×2)

Verse 3

பாவம் போக்கவே மன்னிப்பை அளிக்கவே

சாபம் நீக்கவே சாத்தானை ஜெயிக்கவே (×2)

பரிசுத்தர் பாலனாக பிறந்தார் பிறந்தார் (×2)

Paavam pokkavae mannippai alikkavae

Saabam neekkavae saaththaanai jeyikkavae (×2)

Parisuththar paalanaaga piranthaar piranthaar (×2)

Chorus

கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு

இன்று இரட்சகராய் நமக்குள்ளே பிறந்தார் பிறந்தார் (×2)

Karththaathi karththar nam yesu

Indru ratchagaraay namakkullae piranthaar piranthaar (×2)

Karthaadhi Karthar Nam Yesu PPT – PowerPoint Slides

Download கர்த்தாதி கர்த்தர் நம் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with K