Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthaavae Neer Ennai Lyricsகர்த்தாவே நீர் என்னை

S L EDWARD RAJFaithPraise

Karthaavae Neer Ennai Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4

கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய

உம்மைப் போகவிடேன் – நான்

உம்மைப் போகவிடேன் (×2)

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா (×4)

Karththaavae neer ennai-LYRICS E // 110 // 4/4

Karththaavae neer ennai aaseervathiththaalozhiya

Ummaip pogavidaen – naan

Ummaip pogavidaen (×2)

Yesuvin naamaththil jeyam allaelooyaa (×4)

Verse 1

யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி

கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான்

கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (×2)

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா (×4)

Yaakkobaip pola thodarnthu poraadi

Kaedpathaip petrukkolvaen – naan

Kaedpathaip petrukkolvaen (×2)

Yesuvin naamaththil jeyam allaelooyaa (×4)

Verse 2

யோசேப்பின் கூட இருந்தது போல

என்னோடு கூட இரும் – இயேசுவே

என்னோடு கூட இரும் (×2)

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா (×4)

Yosaeppin kooda irunthathu pola

Ennodu kooda irum – yesuvae

Ennodu kooda irum (×2)

Yesuvin naamaththil jeyam allaelooyaa (×4)

Verse 3

தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன்

என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே

என்னையும் உயர்த்திவிடும் (×2)

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா (×4)

Thaaveethaippola piriyamaay nadappaen

Ennaiyum uyarththividum – yesuvae

Ennaiyum uyarththividum (×2)

Yesuvin naamaththil jeyam allaelooyaa (×4)

Verse 4

சாலமோன்போல ஞானமாய் கேட்பேன்

கிருபையோடீந்தருளும் – இயேசுவே

கிருபையோடீந்தருளும் (×2)

இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா (×4)

Saalamonpola njaanamaay kaedpaen

Kirubaiyodeentharulum – yesuvae

Kirubaiyodeentharulum (×2)

Yesuvin naamaththil jeyam allaelooyaa (×4)

Karthaavae Neer Ennai PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே நீர் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Karthaavae Neer Ennai meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the Lord, "I will not let you go unless you bless me," echoing Jacob's words in Genesis 32:26. The refrain celebrates victory in the name of Jesus with hallelujahs.

கர்த்தர் ஆசீர்வதிக்கும் வரை அவரைப் போகவிடமாட்டேன்; இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு.

verse

Like Jacob, who wrestled through the night, the singer resolves to keep pressing on in prayer until they receive what they ask for. The refrain again proclaims victory in Jesus' name.

யாக்கோபைப் போல விடாமல் போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன்.

verse

The singer asks Jesus to stay with them just as God was with Joseph through his trials. The refrain proclaims victory in Jesus' name.

யோசேப்போடு இருந்தது போல இயேசுவே, என்னோடும் இருங்கள்.

verse

The singer promises to walk in a way that pleases God, like David, and asks Jesus to lift them up as David was raised up. The refrain proclaims victory in Jesus' name.

தாவீதைப் போல பிரியமாய் நடப்பேன்; இயேசுவே, என்னையும் உயர்த்துங்கள்.

verse

Like Solomon, who asked God for wisdom, the singer will ask wisely and prays that Jesus will graciously grant it. The refrain proclaims victory in Jesus' name.

சாலமோனைப் போல ஞானமாய் கேட்பேன்; இயேசுவே, கிருபையோடு தாருங்கள்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by S L EDWARD RAJ

More Tamil Christian songs starting with K