Karthar Thame Nam Munne Povaar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் (×2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (×2)
Karththar thaamae nam munnae povaar
Karththar thaamae nam pin vanthu kaappaar (×2)
Naam avar udaimai ini illaiyae thanimai
Engum inimai nitham kaanpom puthumai (×2)
Verse 1
உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம்
விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் (×2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (×2)
Uthavidum kanmalai yesuvai nokkuvom
Vilagidaar kaividaar thaanguvaar urangidaar (×2)
Naam avar udaimai ini illaiyae thanimai
Engum inimai nitham kaanpom puthumai (×2)
Verse 2
உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே
கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் (×2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (×2)
Uyir tharum aayanae sugam tharum naeyanae
Kanivudan nadaththuvaar parivudan thaetruvaar (×2)
Naam avar udaimai ini illaiyae thanimai
Engum inimai nitham kaanpom puthumai (×2)
Verse 3
உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான்
மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் (×2)
நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை
எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை (×2)
Ulagukku velicham naan poomikku uppu naan
Marikkum viththu naan paramanin soththu naan (×2)
Naam avar udaimai ini illaiyae thanimai
Engum inimai nitham kaanpom puthumai (×2)
Karthar Thame Nam Munne Povaar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் தாமே நம் முன்னே போவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.