Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyricsகர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Artist to be confirmedFaith

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

நீ கலங்காதே மனமே (×2)

Karththar unnai maenmaiyaaga vaippaar

Nee kalangaathae manamae (×2)

Verse 1

கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்

களங்களில் நிரம்பிடும் தானியமும் (×2)

நிறைவான நன்மை உண்டாக

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (×2)

Kaiyidum vaelaiyil aaseervaathamum

Kalangalil nirambidum thaaniyamum (×2)

Niraivaana nanmai undaaga

Karththar unnai maenmaiyaaga vaippaar (×2)

Verse 2

சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது

கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்

வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (×2)

Saththurukkal ethiraay ezhumbumbothu

Karththarae yuththaththai seythiduvaar

Vetri mael vetriyai unakku thanthu

Karththar unnai maenmaiyaaga vaippaar (×2)

Verse 3

உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்

தன் பெயரை உனக்காக வழங்கினாரே (×2)

சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (×2)

Unnai avar thanakkaaga therinthugondaar

Than peyarai unakkaaga vazhanginaarae (×2)

Sutramum nanparum unnai mathikka

Karththar unnai maenmaiyaaga vaippaar (×2)

Verse 4

உன் தேசம் முழுவதும் மழை பொழியும்

உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் (×2)

பிறருக்கு நீயும் கடன் கொடுக்க

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (×2)

Un thaesam muzhuvathum mazhai pozhiyum

Unakkaaga pokkishaththai thiranthiduvaar (×2)

Pirarukku neeyum kadan kodukka

Karththar unnai maenmaiyaaga vaippaar (×2)

Karthar Unnai Menmaiyaga Vaipaar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K