Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar Unnai Niththamum Nadaththi Lyrics| கர்த்தர் உன்னை நித்தமும்

Artist to be confirmedFaithPraise

Karthar Unnai Niththamum Nadaththi Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி

மா வறட்சியில் திரட்சியை தருவார் (×2)

உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (×2)

தொடர்ந்து துதி செய் மனமே

உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் (×2)

துதிப்போரை கைவிடமாட்டார் (×2)

Karthar Unnai Niththamum Nadaththi

Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar (×2)

Un Aaththumaavai Thirupthi Seivaar (×2)

Thodarnthu Thuthi Sei Maname

Un Meetpar Uyirodirukintraar (×2)

Thuthipporai Kaivida Maatar (×2)

Verse 1

நுகத்தடி விரல் நீட்டை போக்கி

நிபச்சொல்லை நடு நின்று நீக்கி (×2)

கிருபையென்னும் மதிலை பணிவார்

உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)

Nugaththadi Viral Neettai Pokki

Nibachollai Nadu Nintru Neekki (×2)

Kirubaiyennum Mathilai Panivaar

Unnai Suttrilume Uyarthi Panivaar (…Thodarnthu)

Verse 2

அவர் சொல்லி நடக்காததேது

அவர் வார்த்தை தரையில் விழாது (×2)

சொன்னதிலும் அதிகம் செய்வார்

உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)

விசுவாசியை கைவிடமாட்டார்

நம் குடும்பங்களை கைவிடமாட்டார்

நம் சபையை கைவிடமாட்டார்

உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்

உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்

உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்

Avar Solli Nadakkaadhadhedhu

Avar Vaarthai Tharaiyil Vizhaadhu (×2)

Sonnadhilum Adhigam Seivaar

Unnai Nandriyudan Paada Seivaar (…Thodarnthu)

Visuvaasiyai Kaividamaataar

Nam Kudumpangalai Kaividamaataar

Nam Sabayai Kaividamaataar

Ungal Oozhiyathai Kaividamaataar

Ungal Thalaimuraiyai Kaividamaataar

Ungal Pillaigalai Kaividamaataar

Karthar Unnai Niththamum Nadaththi PPT – PowerPoint Slides

Download | கர்த்தர் உன்னை நித்தமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K