Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharai Thuthuippen Lyricsகர்த்தரை துதிப்பேன்

Helen SatyaPraiseWorship

Kartharai Thuthuippen Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரை துதிப்பேன்

என் தேவனை ஆராதிப்பேன் (×2)

Karththarai thuthippaen

En thaevanai aaraathippaen (×2)

Verse 1

யூத கோத்திரனை துதிப்பேன்

இம்மானுவேலரை துதிப்பேன் (×2)

Yootha koththiranai thuthippaen

Immaanuvaelarai thuthippaen (×2)

Verse 2

ஏசுவே உம்மை நான் துதிப்பேன்

பரிசுத்தரே உம்மை துதிப்பேன் (×2)

Aesuvae ummai naan thuthippaen

Parisuththarae ummai thuthippaen (×2)

Verse 3

உந்தன் பெலனாக துதிப்பேன்

என் கீதமே உம்மை துதிப்பேன் (×2)

Unthan pelanaaga thuthippaen

En keethamae ummai thuthippaen (×2)

Verse 4

நல்லவரே உம்மை துதிப்பேன்

நாள் முழுதும் உம்மை துதிப்பேன் (×2)

Nallavarae ummai thuthippaen

Naal muzhuthum ummai thuthippaen (×2)

Kartharai Thuthuippen PPT – PowerPoint Slides

Download கர்த்தரை துதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Helen Satya

More Tamil Christian songs starting with K