Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

KARTHARAI UYARTHIDUM KAALAM Lyricsகர்த்தரை உயர்த்திடும் காலம்

Anita KingslyThanksgivingPraiseFaith

KARTHARAI UYARTHIDUM KAALAM Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரை உயர்த்திடும் காலம்

இது நன்றியால் துதித்திடும் நேரம்

தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்

கிருபையைக் கொண்டாடிடுவோம் (×2)

Karththarai uyarththidum kaalam

Ithu nandriyaal thuthiththidum naeram

Thaeva vaarththaiyai nambidum yaarum

Kirubaiyaik kondaadiduvom (×2)

Verse 1

ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்

தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் (×2)

கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்

கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் (×2)

Othukkappatta ennai saerththukkondeer

Thallappatta ennai anaiththuk kondeer (×2)

Kaettathaith thanthitteer, aaseervathiththitteer

Kaedka maranthathaiyum saerththuk koduththitteer (×2)

Verse 2

பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்

(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் (×2)

இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்

என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் (×2)

Palaveena naeraththil sumanthu kondeer

(en) tholviyin naeraththil thol koduththeer (×2)

Ithuvaraik kaaththavar, inimaelum kaaththiduveer

Endra nichayaththai enakku thantheer (×2)

Verse 3

தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை

எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை (×2)

அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க

ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை (×2)

Tholvi illai enakkuth thoyvum illai

Evaraik kandum enakku payamumillai (×2)

Azhaiththa aandavar, ennodu irukka

Orubothum asaikkap paduvathillai (×2)

KARTHARAI UYARTHIDUM KAALAM PPT – PowerPoint Slides

Download கர்த்தரை உயர்த்திடும் காலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Kingsly

More Tamil Christian songs starting with K