Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharai Thuthiyungal Avar Nallavar Lyricsகர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்-

PraiseThanksgivingFaith

Kartharai Thuthiyungal Avar Nallavar Lyrics in Tamil & English

Verse 1

கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Karththaraith thuthiyungal avar nallavar

Avar kirubai endrumullathu.

Verse 2

தேவாதி தேவனைத் துதித்திடுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Thaevaathi thaevanaith thuthiththidungal

Avar kirubai endrumullathu.

Verse 3

கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Karththaathi karththaraith thuthiththidungal

Avar kirubai endrumullathu.

Verse 4

அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Athisayangalais seykiravaraith thuthiyungal

Avar kirubai endrumullathu.

Verse 5

வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Vaanangalai undaakkinavaraith thuthiyungal

Avar kirubai endrumullathu.

Verse 6

தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Thanneer mael poomiyaip parappinavaraith thuthiyungal

Avar kirubai endrumullathu.

Verse 7

பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Perunjsudarkalai undaakkinavaraith thuthiyungal

Avar kirubai endrumullathu.

Verse 8

பகலில் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது.

Pagalil sooriyanaip padaiththavaraith thuthiyungal

Avar kirubai endrumullathu.

Verse 9

இரவில் சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள்

அவர் கிருபை என்றுமுள்ளது

Iravil santhiranaip padaiththavaraith thuthiyungal

Avar kirubai endrumullathu

Kartharai Thuthiyungal Avar Nallavar PPT – PowerPoint Slides

Download கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K