Kartharaiyum Avar Vasanathaiyum Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரையும் அவர் வசனத்தையும் (×2)
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா (×2)
Karththaraiyum avar vasanaththaiyum (×2)
Rasippomaa konjsam rusippomaa (×2)
Verse 1
வானமும் பூமியும் ஒழிந்துபோகும் (×2)
வார்த்தை ஒழியுமோ (×2)
பூக்களும் உலரும் (×2)
புல்லும் அழியும் (×2)
வசனம் அழியுமோ (×2)
ஆண்டவரின் வசனம் (×2)
அது நிலைத்து நின்றிடுமே (×2)
கட்டளைகளும் கற்பனைகளும் (×2)
நித்தியம் நித்தியமே (×2)
கர்த்தரையும் அவர் வசனத்தையும் (×2)
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா (×2)
Vaanamum poomiyum ozhinthubogum (×2)
Vaarththai ozhiyumo (×2)
Pookkalum ularum (×2)
Pullum azhiyum (×2)
Vasanam azhiyumo (×2)
Aandavarin vasanam (×2)
Athu nilaiththu nindridumae (×2)
Kattalaigalum karpanaigalum (×2)
Niththiyam niththiyamae (×2)
Karththaraiyum avar vasanaththaiyum (×2)
Rasippomaa konjsam rusippomaa (×2)
Verse 2
காலுக்கு தீபம் (×2)
பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ (×2)
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ (×2)
ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே (×2)
கீழ்ப்படிந்து நடந்தா
என்றும் நன்மை நிகழுமே (×2)
கர்த்தரையும் அவர் வசனத்தையும் (×2)
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா (×2)
Kaalukku theebam (×2)
Paathaikku velicham vasamallavo (×2)
Thangaththai vida thaenaiyum vida usanthathallavo (×2)
Aandavarin vasanam manathu magizhumae (×2)
Keezhppadinthu nadanthaa
Endrum nanmai nigazhumae (×2)
Karththaraiyum avar vasanaththaiyum (×2)
Rasippomaa konjsam rusippomaa (×2)
Verse 3
குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே – 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே – 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே – 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா (×4)
Kutrangal illaa kuraiyum illaa vasanap puththagamae -2 aaththumaavukku ratchippai tharum pokkisha pettagamae – 2 paethaigalukku ellaam athu njaanam kodukkumae – 2 saththiyaththai virumbuvorkku azhaippu kodukkumae – 2 karththaraiyum avar vasanaththaiyum – 4 rasippomaa konjsam rusippomaa (×4)
Kartharaiyum Avar Vasanathaiyum PPT – PowerPoint Slides
Download கர்த்தரையும் அவர் வசனத்தையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.