Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthare En Jeevan En Belanaanavar Lyricsகர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்

Artist to be confirmedFaith

Karthare En Jeevan En Belanaanavar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்

யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்

அவரே எந்தன் ஒளியானவர்

இரட்சிப்புமானவர் அவரேயாவார்

Karththar en jeevan en pelanaanavar

Yaarukkum anjsidaen en naeramum

Avarae enthan oliyaanavar

Ratchippumaanavar avaraeyaavaar

Chorus

கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் ……….

Karththar en jeevan en pelanaanavar ……….

Verse 1

சத்துருக்களும் பகைஞர்களும்

பொல்லாங்கு செய்ய நினைதோர்களும்

என் மாம்சத்தைப் பட்சித்திட

என்னையே நெருக்கின வேளைகளில்

கர்த்தரே என் பக்கம் துணையாய் நின்று

காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (×2)

Saththurukkalum pagainjarkalum

Pollaangu seyya ninaithorkalum

En maamsaththaip patchiththida

Ennaiyae nerukkina vaelaigalil

Karththarae en pakkam thunaiyaay nindru

Kaaththennai ratchiththaar maathayavaay (×2)

Chorus

கர்த்தர் என் ஜீவன்

Karththar en jeevan

Verse 2

தந்தை தாயும் கைவிட்டாலும்

கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார்

என் சத்துருக்கள் வெட்கினார்கள்

கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார்

திடமனதோடு நான் காத்திருப்பேன்

ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (×2)

Thanthai thaayum kaivittaalum

Karththar endrum ennais saerththuk kolvaar

En saththurukkal vedkinaarkal

Kanmalai mael ennai uyarththiduvaar

Thidamanathodu naan kaaththiruppaen

Sthirappaduvaen avar kirubaiyaalae (×2)

Chorus

கர்த்தர் என் ஜீவன்

Karththar en jeevan

Karthare En Jeevan En Belanaanavar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K