Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu Lyricsகர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது

Zac RobertHoly SpiritFaithPraise

Also searched as: kartharin kai

Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது

உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்தது

தீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குது

இந்திய இயேசுவுக்கு சொந்தம் (×2)

Karththarin kai inthiyaavin mael amarnthathu

Ularntha elumbugal uyirperum naadkal vanthathu

Theerkkatharisana vaarththai kaathil thonikkuthu

Inthiya yesuvukku sontham (×2)

Verse 1

வெண்கல கதவுகள் உடையுது

இரும்பு தாழ்ப்பாள் முறியுது

பரலோக ராஜ்யம் இறங்குது

இந்தியாவில் இந்தியாவில்

Vengala kathavugal udaiyuthu

Irumbu thaazhppaal muriyuthu

Paraloga raajyam iranguthu

Inthiyaavil inthiyaavil

Verse 2

பாவ சாபம் அழியுது

லஞ்சம் ஊழல் ஒழியுது

சாத்தன் கோட்டை தகருது

இந்தியாவில் இந்தியாவில்

Paava saabam azhiyuthu

Lanjsam oozhal ozhiyuthu

Saaththan kottai thagaruthu

Inthiyaavil inthiyaavil

Verse 3

முழங்கால் யாவும் முடங்குது

நாவுகள் அறிக்கை செய்யுது

பாரத தேசம் இயேசுவின்

தேசமாய் மாறுது

Muzhangaal yaavum mudanguthu

Naavugal arikkai seyyuthu

Paaratha thaesam yesuvin

Thaesamaay maaruthu

Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu PPT – PowerPoint Slides

Download கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Zac Robert

More Tamil Christian songs starting with K