Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharil Belapadu Lyricsகர்த்தரில் பலப்படு

Artist to be confirmedFaithHoly Spirit

Kartharil Belapadu Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரில் பலப்படு

அவர் சத்துவத்தில் பலப்படு

வல்லமையில் பலப்படு

விசுவாசியே நீ பலப்படு

Karththaril palappadu

Avar saththuvaththil palappadu

Vallamaiyil palappadu

Visuvaasiyae nee palappadu

Bridge

போராட்டம் நமக்குண்டு

மாம்சம் இரத்தத்தோடல்ல

சத்துரு அவன் சேனையோடு

போராட்டம் நமக்கு உண்டு (×2)

Poraattam namakkundu

Maamsam iraththaththodalla

Saththuru avan saenaiyodu

Poraattam namakku undu (×2)

Verse 1

சத்திய வசன கச்சை கட்டி

நீதியின் மார்க்கவசம் தரித்து (×2)

எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்

இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (×2)

Saththiya vasana kachai katti

Neethiyin maarkkavasam thariththu (×2)

Ethiriyai veezhththi nee munnaeris sel

Yesuvin naamaththil thodarnthu sel (×2)

Verse 2

ஆயத்த பாதரட்சயை அணிந்து

ஆவியின் பட்டயங்களை எடுத்து (×2)

அந்தகார வல்லமைகளை அழித்து

இயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (×2)

Aayaththa paatharatchayai aninthu

Aaviyin pattayangalai eduththu (×2)

Anthagaara vallamaigalai azhiththu

Yesuvin iraththaththaal thariththu nil (×2)

Verse 3

இரட்சணிய தலைச்சீராவை தரித்து

விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (×2)

ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு

வீர நடை போட்டு வென்று செல் (×2)

Ratchaniya thalaicheeraavai thariththu

Visuvaasa kaedagaththai kaiyil eduththu (×2)

Aaviyil nirainthu thinam jebiththidu

Veera nadai pottu vendru sel (×2)

Kartharil Belapadu PPT – PowerPoint Slides

Download கர்த்தரில் பலப்படு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K