Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharilum Tham Vallamiyilum Lyricsகர்த்தரிலும் தம் வல்லமையிலும்

Artist to be confirmedFaith

Kartharilum Tham Vallamiyilum Lyrics in Tamil & English

Verse 1

கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

கிருபையாய் யாவரும் பலப்படுவோம்

தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று

திராணியுடன் போர் புரிவோம்

Karththarilum tham vallamaiyilum

Kirubaiyaay yaavarum palappaduvom

Theengu naalilae saaththaanai ethirththu nindru

Thiraaniyudan por purivom

Chorus

சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம்

சாத்தானின் சேனை முறித்திடுவோம் – அவர்

சத்துவ வல்லமையால்

Sarvaayutha varkkaththai eduththuk kolvom

Saaththaanin saenai muriththiduvom – avar

Saththuva vallamaiyaal

Verse 2

மாமிசம், இரத்தத்துடனுமல்ல

துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்

லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்

போராட்டம் நமக்கு உண்டு

Maamisam, iraththaththudanumalla

Thuraiththanam athigaaram anthagaaraththin

Logaathibathiyodum pollaa aaviyodum

Poraattam namakku undu

Verse 3

சத்தியமாம் கச்சையைக் கட்டியே

நீதியின் மார்கவசம் தரித்தே

சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை

நாம் கால்களில் தொடுத்துக் கொள்வோம்

Saththiyamaam kachaiyaik kattiyae

Neethiyin maarkavasam thariththae

Samaathaanaththin suvisaesha paatharatchai

Naam kaalkalil thoduththuk kolvom

Verse 4

பொல்லாங்கன் எய்யும் அம்புகளை

வல்லமையோ டெதிர்க்கும் ஆயுதம்

விசுவாசமென்னும் கேடகம் மேலே

வீரமுடன் பிடித்து நிற்போம்

Pollaangan eyyum ambugalai

Vallamaiyo dethirkkum aayutham

Visuvaasamennum kaedagam maelae

Veeramudan pidiththu nirpom

Verse 5

இரட்சண்யமாம் தலை சீராவும்

எச்சணமும் அணிந்து கொள்வோம்

தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்

தேவை அதைப் பிடித்துக் கொள்வோம்

Ratchanyamaam thalai seeraavum

Echanamum aninthu kolvom

Thaeva vasanamennum aaviyin pattayam

Thaevai athaip pidiththuk kolvom

Verse 6

எந்த சமயத்திலும் சகல

வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்

பரிசுத்தர்கட்காகவே ஆவியினால்

மன உறுதியுடன் ஜெபிப்போம்

Entha samayaththilum sagala

Vaenduthalodum vinnappaththodum

Parisuththarkadkaagavae aaviyinaal

Mana uruthiyudan jebippom

Kartharilum Tham Vallamiyilum PPT – PowerPoint Slides

Download கர்த்தரிலும் தம் வல்லமையிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K