Kartharil eppozhuthum magizhnthiruppen Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
ஆவியில் நிறைந்து ஸ்தோத்தரிப்பேன் (×2)
Karththaril eppozhuthum magizhnthiruppaen
Aaviyil nirainthu sthoththarippaen (×2)
Verse 1
உபத்திரவமோ வியாகுலமோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (×2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (×2)
Ubaththiravamo viyaagulamo
Kiristhuvilulla anpai (×2)
Pirikka pisaasinaal mudiyaathu
Thaeva kirubai ennil nilaiththiruppathaal (×2)
Verse 2
ஜீவனானாலும் மரணமானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (×2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (×2)
Jeevanaanaalum maranamaanaalum
Kiristhuvilulla anpai (×2)
Pirikka pisaasinaal mudiyaathu
Thaeva kirubai ennil nilaiththiruppathaal (×2)
Verse 3
கஷ்டங்களோ நஷ்டங்களோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (×2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (×2)
Kashdangalo nashdangalo
Kiristhuvilulla anpai (×2)
Pirikka pisaasinaal mudiyaathu
Thaeva kirubai ennil nilaiththiruppathaal (×2)
Verse 4
சோதனையோ வேதனையோ
கிறிஸ்துவிலுள்ள அன்பை (×2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (×2)
Sothanaiyo vaethanaiyo
Kiristhuvilulla anpai (×2)
Pirikka pisaasinaal mudiyaathu
Thaeva kirubai ennil nilaiththiruppathaal (×2)
Verse 5
உயர்வானாலும் தாழ்வானாலும்
கிறிஸ்துவிலுள்ள அன்பை (×2)
பிரிக்க பிசாசினால் முடியாது
தேவ கிருபை என்னில் நிலைத்திருப்பதால் (×2)
Uyarvaanaalum thaazhvaanaalum
Kiristhuvilulla anpai (×2)
Pirikka pisaasinaal mudiyaathu
Thaeva kirubai ennil nilaiththiruppathaal (×2)
Kartharil eppozhuthum magizhnthiruppen PPT – PowerPoint Slides
Download கர்த்தரில் எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.