Kiristhuvin Veerar Naam Pisaasai Jeyippom Lyrics in Tamil & English
Verse 1
கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம் (×2)
பாரெங்கும் தொனிக்க நற் செய்தி கூறியே
பாடிடுவோம் (×2)
இயேசு என் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தில் தலைவரே
Kiristhuvin veerar naam pisaasai jeyippom
Keetham muzhangiduvom (×2)
Paarengum thonikka nar seythi kooriyae
Paadiduvom (×2)
Yesu en meedpar
Yesu en nal nanpar
Yesu en nal maeyppar
Yuththaththil thalaivarae
Verse 2
ஆவியின் பட்டயம் ஆயுதம் தரித்து
ஆயத்தமாகிடுவோம்
சோதனை சூழ்ந்தாலும் சோர்புகள் வந்தாலும்
வென்றிடுவோம்
Aaviyin pattayam aayutham thariththu
Aayaththamaagiduvom
Sothanai soozhnthaalum sorpugal vanthaalum
Vendriduvom
Verse 3
போராட்டம் போராடி, ஓட்டத்தை முடிப்போம்
பேரருள் பெற்றிடுவோம்
பேரின்ப நாட்டில் பொற்கிரீடம் பெறுவோம்
பறந்திடுவோம்
Poraattam poraadi, ottaththai mudippom
Paerarul petriduvom
Paerinpa naattil porkireedam peruvom
Paranthiduvom
Verse 4
கிறிஸ்துவைப் பின்பற்றும் வாலிபராகவே
வாஞ்சித்து நாடுகிறோம்
உலகை வெறுத்து உம்மையே நேசிக்க
படைக்கிறோம்.
Kiristhuvaip pinpatrum vaalibaraagavae
Vaanjsiththu naadugirom
Ulagai veruththu ummaiyae naesikka
Padaikkirom.
Kiristhuvin Veerar Naam Pisaasai Jeyippom PPT – PowerPoint Slides
Download கிறிஸ்துவின் வீரர் நாம் பிசாசை- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.