Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubai | Live Soaking Worship Medley Lyricsபள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்

Cherie MitchelleFaithThanksgivingWorship

Kirubai | Live Soaking Worship Medley Lyrics in Tamil & English

Verse 1

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்

அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்

ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்

இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் (×2)

Pallaththin naduvil naan nadanthaen

Achaththin uchaththai paarththaen

Oliyillaa irulil naan nadanthaen

Yesuvillaa vaazhvai naan veruththaen (×2)

Verse 2

உடைத்தீர் உருவாக்கினீர்

சிருஷ்டித்தீர் சீர்ப்படுத்தினீர்

புடமிட்டீர் என்னை புதிதாக்கினீர்

பிரித்தீர் என்னை பிரியாதிருந்தீர்

Udaiththeer uruvaakkineer

Sirushdiththeer seerppaduththineer

Pudamitteer ennai puthithaakkineer

Piriththeer ennai piriyaathiruntheer

Bridge

எனக்கு யார் உண்டு

நான் கலங்கின நேரத்தில்

உம் கரம் என்னை நடத்தியதே (×2)

Enakku yaar undu

Naan kalangina naeraththil

Um karam ennai nadaththiyathae (×2)

Verse 3

(நான்) உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்

என்னை உருவாக்கின கிருபை இது

நான் ஒன்றும் இல்லா நேரத்தில் எல்லாம்

எனக்கு உதவி செய்த கிருபை இது (×2)

(naan) udaikkappatta naeraththil ellaam

Ennai uruvaakkina kirubai ithu

Naan ondrum illaa naeraththil ellaam

Enakku uthavi seytha kirubai ithu (×2)

Chorus

ஓ..கிருபையே கிருபையே

மாறாத நல்ல கிருபையே (×2)

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது (×2)

உம் கிருபையினாலே நான் வாழுகின்றேனே…

O..kirubaiyae kirubaiyae

Maaraatha nalla kirubaiyae (×2)

Unga kirubai thaan ennai thaangugindrathu

Unga kirubai thaan ennai nadaththugindrathu (×2)

Um kirubaiyinaalae naan vaazhugindraenae…

Chorus

எனக்கா இத்தன கிருப

என் மேல் அளவற்ற கிருப (×2)

Enakkaa iththana kiruba

En mael alavatra kiruba (×2)

Verse 4

என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்

என்ன மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே

என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்

என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

உங்க கிருபை என்ன வாழ வைத்ததே

உங்க கிருபை என்ன தூக்கி சுமக்குதே (×2)

Enna vida eththana paer thaguthiyaaga irunthum

Enna mattum kirubai indru thaedi vanthathae

Enna vida eththana paer thaguthiyaaga irunthum

Enna mattum kirubai indru uyarththi vaiththathae

Unga kirubai enna vaazha vaiththathae

Unga kirubai enna thookki sumakkuthae (×2)

Verse 5

ஓ..என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்

என்ன மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே

என்ன விட எத்தன பேர் நல்லவனாக இருந்தும்

என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே

உங்க கிருபை என்ன வாழ வைத்ததே

உங்க கிருபை என்ன தூக்கி சுமக்குதே (×2)

O..enna vida eththana paer thaguthiyaaga irunthum

Enna mattum kirubai indru thaedi vanthathae

Enna vida eththana paer nallavanaaga irunthum

Enna mattum kirubai indru uyarththi vaiththathae

Unga kirubai enna vaazha vaiththathae

Unga kirubai enna thookki sumakkuthae (×2)

Bridge

உங்க கிருபைக்காக நன்றி

உங்க தயவுக்காக நன்றி (×2)

ஆ..அ…அ..ஆ…அ..அ..

Unga kirubaikkaaga nandri

Unga thayavukkaaga nandri (×2)

Aa..a…a..aa…a..a..

Verse 6

(நீர்) என்னை விட்டுக்கொடுக்கலையே

நீர் மறக்கவில்லையே

வெறுக்கவில்லையே

புறக்கணிக்கவில்லையே (×2)

(neer) ennai vittukkodukkalaiyae

Neer marakkavillaiyae

Verukkavillaiyae

Purakkanikkavillaiyae (×2)

Chorus

விட்டுக்கொடுக்கலையே

விட்டுக்கொடுக்கலையே

சாத்தான் கையிலும்

மனுஷன் கையிலும்

விட்டுக்கொடுக்கலையே (×2)

Vittukkodukkalaiyae

Vittukkodukkalaiyae

Saaththaan kaiyilum

Manushan kaiyilum

Vittukkodukkalaiyae (×2)

Verse 7

கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல

என்னைத்தேடி வந்தீங்க

எந்த மனுஷன் உதவுல

நீங்க வந்து நின்னீங்க (×2)

- விட்டுக்கொடுக்கலையே

Konjsam kooda ninaichi paakkala

Ennaiththaedi vantheenga

Entha manushan uthavula

Neenga vanthu ninneenga (×2)

- vittukkodukkalaiyae

Bridge

அப்பா.. நல்ல தகப்பனை போல

உங்க கிருபை என்னை தாங்குதே

உங்க தயவோ என்னை தாங்குதே

Appaa.. nalla thagappanai pola

Unga kirubai ennai thaanguthae

Unga thayavo ennai thaanguthae

Chorus

கிருபையே கிருபையே

மாறாத நல்ல கிருபையே (×2)

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது (×2)

Kirubaiyae kirubaiyae

Maaraatha nalla kirubaiyae (×2)

Unga kirubai thaan ennai thaangugindrathu

Unga kirubai thaan ennai nadaththugindrathu (×2)

Kirubai | Live Soaking Worship Medley PPT – PowerPoint Slides

Download பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Cherie Mitchelle

More Tamil Christian songs starting with K