Kirubai Enthan Vaanjai Lyrics in Tamil & English
Verse 1
கிருபை எந்தன் வாஞ்சை
கிருபை இப்போ தாரும்
kirupai enthan vaanjai
kirupai ippo thaarum
Verse 2
பெலனில்லா நேரத்தில் உம் கிருபை
பெலவானாய் என்னை மாற்றிடுதே
தனிமையில் நான் செல்லும்போது
தயவாய் என்னை தாங்கிடுதே
pelanillaa naeraththil um kirupai
pelavaanaay ennai maattiduthae
thanimaiyil naan sellumpothu
thayavaay ennai thaangiduthae
Verse 3
நீர் மாத்ரம் எனக்கு போதுமையா
உலகம் எனக்கு வேண்டாமையா
உம்மை என் முன் நிறுத்தனுமே
உந்தன் பின்னே செல்லனுமே
neer maathram enakku pothumaiyaa
ulakam enakku vaenndaamaiyaa
ummai en mun niruththanumae
unthan pinnae sellanumae
Verse 4
நீரே எந்தன் தஞ்சம் ஐயா
வேறொரு புகலிடம் இல்லை ஐயா
சோதனைகளை ஜெயிக்கனுமே
உந்தன் பின்னே நடக்கனுமே
neerae enthan thanjam aiyaa
vaeroru pukalidam illai aiyaa
sothanaikalai jeyikkanumae
unthan pinnae nadakkanumae
Kirubai Enthan Vaanjai PPT – PowerPoint Slides
Download கிருபை எந்தன் வாஞ்சை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kirubai Enthan Vaanjai meaning பாடலின் பொருள்
verse
The singer tells the Lord that His grace is their deepest longing and asks Him to pour out that grace right now.
கர்த்தருடைய கிருபையே என் வாஞ்சை, அதை இப்போதே தாரும் என்று ஜெபிக்கிறார்.
verse
The singer testifies that in moments of weakness God's grace makes them strong. When they walk alone, His kindness holds them up and carries them.
பெலவீனத்தில் தேவ கிருபை பெலன் தந்து, தனிமையில் அன்பாய் தாங்குகிறது.
verse
Addressing the Lord, the singer declares that He alone is enough and that they do not want the world. They long to keep the Lord always before them and to follow after Him.
கர்த்தர் மட்டுமே போதும், உலகம் வேண்டாம், அவரைப் பின்பற்ற வேண்டும் என்று பாடுகிறார்.
verse
The singer calls the Lord their only refuge, saying there is no other shelter. They pray to overcome trials and to keep walking behind Him.
கர்த்தரே ஒரே அடைக்கலம்; சோதனைகளை வென்று அவர் பின்னே நடக்க விரும்புகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.