Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubai Kirubai Deva Kirubai Lyricsகிருபை கிருபை தேவ கிருபை

Bro R Reegan GomezThanksgivingFaith

Kirubai Kirubai Deva Kirubai Lyrics in Tamil & English

Chorus

கிருபை கிருபை தேவ கிருபை

என்னை வாழ வைப்பதும் தேவ கிருபை

நான் என்று சொல்லிட

என்னில் என்ன மேன்மையுண்டு?

எல்லாம் கிருபை எல்லாம் கிருபை

எல்லாம் எல்லாம் கிருபை

Kirubai kirubai thaeva kirubai

Ennai vaazha vaippathum thaeva kirubai

Naan endru sollida

Ennil enna maenmaiyundu?

Ellaam kirubai ellaam kirubai

Ellaam ellaam kirubai

Verse 1

நிர்மூலமாகாமல் காத்த கிருபை

என்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை

Nirmoolamaagaamal kaaththa kirubai

Ennai immattum nadaththina thaevagirubai

Verse 2

பெலவீன சுகவீன நேரங்களில்

என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை

Pelaveena sugaveena naerangalil

Ennai pelaththaal nirappina thaeva kirubai

Verse 3

அற்பனும் நீசனுமான என்னை

அபிஷேகம் செய்திட்ட தேவகிருபை

Arpanum neesanumaana ennai

Abishaegam seythitta thaevagirubai

Verse 4

உன்னத ஊழியம் தந்த கிருபை

என்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

Unnatha oozhiyam thantha kirubai

Ennai payanpaduththuvathum thaevagirubai

Verse 5

வழிகளில் என்னை காத்த கிருபை

என் வாழ்க்கையில் துணையாய் வந்த கிருபை

Vazhigalil ennai kaaththa kirubai

En vaazhkkaiyil thunaiyaay vantha kirubai

Verse 6

எனக்காய் யாவையும் செய்த கிருபை

என் தேவைகள் யாவையும் தந்த கிருபை

Enakkaay yaavaiyum seytha kirubai

En thaevaigal yaavaiyum thantha kirubai

Verse 7

சிறுமையும் எளிமையுமான என்னை

கண்ணோக்கிப் பார்த்திட்ட தேவகிருபை

Sirumaiyum elimaiyumaana ennai

Kannokkip paarththitta thaevagirubai

Kirubai Kirubai Deva Kirubai PPT – PowerPoint Slides

Download கிருபை கிருபை தேவ கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with K