Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maasilla Deva Puthiran Lyricsமாசில்லாத் தேவ புத்திரன்

Maasilla Deva Puthiran Lyrics in Tamil & English

Chorus

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (×2)

ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

Maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya! (×2)

Jeya maasillaath thaeva puththiran maanidanaanaarae jeya! jeya!

Maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya!

Verse 1

ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (×2)

ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

Aaseervaathamae! kana thaesaar neethamae (×2)

Olir kaasini meethathi naesappiragaasa vin vaasa kirubaasana

Verse 2

சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (×2)

வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

Saththiya vaasagar sathaa niththiya thaesigar (×2)

Valar pethlagaem oorthanilae karisiththuk kanniyaasthiri viththinil

Verse 3

அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (×2)

தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

Antharam poomiyum athi sunthara naemiyum (×2)

Thinam ainthoru naalinilae thiru munthina moondrilondraagiya

Maasilla Deva Puthiran PPT – PowerPoint Slides

Download மாசில்லாத் தேவ புத்திரன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Shobi Ashika

More Tamil Christian songs starting with M