Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maartridum Maartridum Lyricsமாற்றிடும் மாற்றிடும்

Paul ThangiahHoly SpiritWorship

Maartridum Maartridum Lyrics in Tamil & English

Chorus

மாற்றிடும் மாற்றிடும்

என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும் (×2)

Maatridum maatridum

En vaazhvinai um aaviyaal maatridum (×2)

Verse 1

வனைந்திடும் வனைந்திடும்

உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும் (×2)

Vanainthidum vanainthidum

Um karangalil kaliman naan vanainthidum (×2)

Verse 2

நிரப்பிடும் நிரப்பிடும்

என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும் (×2)

Nirappidum nirappidum

En paaththiram nirambida nirappidum (×2)

Verse 3

இயேசுவே இயேசுவே

நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே (×2)

Yesuvae yesuvae

Neer aandavar naesarae yesuvae (×2)

Maartridum Maartridum PPT – PowerPoint Slides

Download மாற்றிடும் மாற்றிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with M