Mannaana Enna Manushanaai Lyrics in Tamil & English
Chorus
மண்ணான என்னை மனுஷனாய்
மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷன
மகனாக மாற்றினீங்க (×2)
Mannaana ennai manushanaay
Maatrina mannan neenga
Maaymaalamaana manushana
Maganaaga maatrineenga (×2)
Bridge
என்னை அழகு படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும்
தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன் (×2)
Ennai azhagu paduththum
Theyvam neengathaanappaa
Anpodu aaraathippaen
Ennai magimaippaduththum
Theyvam neengathaanappaa
Manasaara magimaippaduththuraen (×2)
Verse 1
ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையை
ஒளிமயமாக மாற்றினீங்க (×2)
மங்கி எரிந்த மனுஷனென்ன
மகுடமாக மாற்றினீங்க (×2)
Ozhungeenam niraintha en vaazhkkaiyai
Olimayamaaga maatrineenga (×2)
Mangi erintha manushanenna
Magudamaaga maatrineenga (×2)
Verse 2
அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை
அலங்காரமாக மாற்றினீங்க (×2)
புழுதியிலிருந்த மனுஷனென்ன
பொன் சிறகாக மாற்றினீங்க (×2)
Alangolam niraintha en vaazhkkaiyai
Alangaaramaaga maatrineenga (×2)
Puzhuthiyiliruntha manushanenna
Pon siragaaga maatrineenga (×2)
Chorus
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன் (×2)
Aaraathanai seykiraen
Manasaara magimaippaduththuraen (×2)
Mannaana Enna Manushanaai PPT – PowerPoint Slides
Download மண்ணான என்னை மனுஷனாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.