Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mannan iyesu piranthaare Lyricsமன்னன் இயேசு பிறந்தாரே

Daniel RajPraiseFaith

Mannan iyesu piranthaare Lyrics in Tamil & English

Chorus

மன்னன் இயேசு பிறந்தாரே

மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே (×2)

மன்னன் மாளிகையில் இவர் பிறக்கவில்லை

மானிடனாய் அவதரித்தாரே (×2)

மானிடனாய் அவதரித்தாரே

Mannan yesu piranthaarae

Mannin mainthanaay thavazhnthaarae (×2)

Mannan maaligaiyil ivar pirakkavillai

Maanidanaay avathariththaarae (×2)

Maanidanaay avathariththaarae

Bridge

உன்னை சீர்படுத்த உன்னை சிறப்படுத்த

பெலப்படுத்தி நிலைநிறுத்த (×2)

மானிடனாய் அவதரித்தாரே (×2)

Unnai seerpaduththa unnai sirappaduththa

Pelappaduththi nilainiruththa (×2)

Maanidanaay avathariththaarae (×2)

Verse 1

உனக்கு உரியதை தந்திடவே

உன்னத தேவன் பிறந்து விட்டார்

உன்னை என்றும் வழி நடத்திடவே

உள்ளத்திலே அவர் பிறந்து விட்டார் (×2)

உன்னதமானவர் பிறப்பல்லவோ

உன்னதத்தில் என்றும் ஓசன்னா (×2)

Unakku uriyathai thanthidavae

Unnatha thaevan piranthu vittaar

Unnai endrum vazhi nadaththidavae

Ullaththilae avar piranthu vittaar (×2)

Unnathamaanavar pirappallavo

Unnathaththil endrum osannaa (×2)

Verse 2

உன்னை மேன்மைப்படுத்திடவே

தாழ்மை கோலமாய் அவதரித்தார்

உன்னை உயர்த்தி அழகு பார்க்க

இல்லத்திலே அவர் பிறந்துவிட்டார் (×2)

தாவீதின் ராஜா இவரல்லவோ

தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா (×2)

Unnai maenmaippaduththidavae

Thaazhmai kolamaay avathariththaar

Unnai uyarththi azhagu paarkka

Illaththilae avar piranthuvittaar (×2)

Thaaveethin raajaa ivarallavo

Thaaveethin mainthanukku osannaa (×2)

Mannan iyesu piranthaare PPT – PowerPoint Slides

Download மன்னன் இயேசு பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M