Mannan Yesu Varuginrar Nee Lyrics in Tamil & English
Chorus
மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு (×2)
Mannan yesu varugindraar nee magizhnthu paadidu
Manavaalan varugindraar nee aayaththabadu
Allaelooyaa! aananthamae!
Aadippaadi nadanamaadi aananthiththidu (×2)
Verse 1
மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் – அல்லேலூயா
Magimaiyaanavar maruroobamaanavar
Kichilippazham avar kinnaraththottam
Leelibushpamae saaronin rojaavae
Menmaiyaanavar magaa maenmaiyullavar – allaelooyaa
Verse 2
பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே – அல்லேலூயா
Porthalaveethi athu porparan veethi
Palingu karkalum angu palichiduthae
Iraththinangalum ilaneelamum
Padigappachai maragathamum paadippotruthae – allaelooyaa
Verse 3
வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே – அல்லேலூயா
Venguthirai mael ulaava varugiraar
Ven kireedamum avar thalaiyil jolikkuthae
Ven singaasanam pun sirikkuthae
Natchaththirangal kaigottip paaduthae – allaelooyaa
Mannan Yesu Varuginrar Nee PPT – PowerPoint Slides
Download மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.