Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mannana Manithan Ennai Lyricsமண்ணான மனிதன் என்னை

Bro R Reegan GomezPraiseThanksgivingFaith

Mannana Manithan Ennai Lyrics in Tamil & English

Verse 1

மண்ணான மனிதன் என்னை

கண்ணோக்கி பார்த்தீரய்யா (×2)

துதிப்பேன் உம்மை புகழ்வேன்

என் ஆயுள் நாளெல்லாம் (×2)

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை

பாடுவேன் என்றுமே (×2)

Mannaana manithan ennai

Kannokki paarththeerayyaa (×2)

Thuthippaen ummai pugazhvaen

En aayul naalellaam (×2)

Sthoththiram yesuvae – ummai

Paaduvaen endrumae (×2)

Verse 2

காலை தோறும் புதுக்கிருபை

நாள்தோறும் தந்தீரய்யா (×2)

என்னையும் நினைத்திடும்

உம் பாசம் பெரியது (×2)

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை

பாடுவேன் என்றுமே (×2)

Kaalai thorum puthukkirubai

Naalthorum thantheerayyaa (×2)

Ennaiyum ninaiththidum

Um paasam periyathu (×2)

Sthoththiram yesuvae – ummai

Paaduvaen endrumae (×2)

Verse 3

துன்பங்கள் மறந்திட செய்தீர்

கண்ணீரை களிப்பாக்கினீர் (×2)

என்ன நான் சொல்லுவேன்

உம் மாறிடா நேசத்தை (×2)

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை

பாடுவேன் என்றுமே (×2)

Thunpangal maranthida seytheer

Kanneerai kalippaakkineer (×2)

Enna naan solluvaen

Um maaridaa naesaththai (×2)

Sthoththiram yesuvae – ummai

Paaduvaen endrumae (×2)

Verse 4

என் உள்ளம் உம்மில் மகிழும்

என்றென்றும் உம்மைப் போற்றும் (×2)

நல்லவர் நீர் வல்லவர்

என்றும் என்னை காண்பவர் (×2)

ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மை

பாடுவேன் என்றுமே (×2)

En ullam ummil magizhum

Endrendrum ummaip potrum (×2)

Nallavar neer vallavar

Endrum ennai kaanpavar (×2)

Sthoththiram yesuvae – ummai

Paaduvaen endrumae (×2)

Mannana Manithan Ennai PPT – PowerPoint Slides

Download மண்ணான மனிதன் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with M