Mannai vittu vinnil sendra iyesu rajanae Lyrics in Tamil & English
Chorus
மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
விண்ணை விட்டு மண்ணில் வரப்போகிறார் (×2)
வரப்போகிறார் வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார் (×2)
Mannai vittu vinnil sendra yesu raajanae
Vinnai vittu mannil varappogiraar (×2)
Varappogiraar varappogiraar
Yesu raajaa varappogiraar (×2)
Verse 1
எக்காளம் தொனிக்க வரப்போகிறார்
தூதர்கள் சூழ வரப்போகிறார்
மறுரூபமாக வரப்போகிறார்
மன்னவர் இயேசு வரப்போகிறார் (×2)
Ekkaalam thonikka varappogiraar
Thootharkal soozha varappogiraar
Maruroobamaaga varappogiraar
Mannavar yesu varappogiraar (×2)
Verse 2
மரித்த மனிதனை எழுப்ப போகிறார்
மகிமையில் சேர்க்க வரப்போகிறார் (×2)
மணவாளர் இயேசு வரப்போகிறார்
மணவாட்டியே நீ ஆயத்தப்படு (×2)
Mariththa manithanai ezhuppa pogiraar
Magimaiyil saerkka varappogiraar (×2)
Manavaalar yesu varappogiraar
Manavaattiyae nee aayaththappadu (×2)
Mannai vittu vinnil sendra iyesu rajanae PPT – PowerPoint Slides
Download மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.