Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nan ummilae Lyricsநான் உம்மிலே..

Tenny Jinans JohnWorshipFaith

Nan ummilae Lyrics in Tamil & English

Chorus

நான் உம்மிலே..

நீர் என்னிலே..

ஒன்றாயிருக்கின்றோமே (×2)

பிரிக்க முடியா உறவு நீரே

இணைக்கப்பட்டேன் என்றென்றுமே (×2)

Naan ummilae..

Neer ennilae..

Ondraayirukkindromae (×2)

Pirikka mudiyaa uravu neerae

Inaikkappattaen endrendrumae (×2)

Verse 1

என் பிரியம் நீரே..

நல் உறவு நீரே..

உம்மில் நான் மகிழ்கின்றேனே! (×2)

En piriyam neerae..

Nal uravu neerae..

Ummil naan magizhkindraenae! (×2)

Verse 2

திரித்துவ மையத்தில் நான் இருக்க

எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல (×2)

என் அப்பா நீரே, என் அம்மா நீரே

உம்மில் நான் மகிழ்கின்றேனே! (×2)

Thiriththuva maiyaththil naan irukka

Ethaik kuriththum kavalai enakku illa (×2)

En appaa neerae, en ammaa neerae

Ummil naan magizhkindraenae! (×2)

Bridge

நானும் நீரும்

நீரும் நானும்

என்றும் ஒன்றாய்

இருக்கிறோமே!

Naanum neerum

Neerum naanum

Endrum ondraay

Irukkiromae!

Nan ummilae PPT – PowerPoint Slides

Download நான் உம்மிலே.. as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Tenny Jinans John

More Tamil Christian songs starting with N