Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nan Ummai Paadavum Lyricsநான் உம்மை பாடவும் பாத்திரன்

Artist to be confirmedPraiseCrossThanksgiving

Nan Ummai Paadavum Lyrics in Tamil & English

Verse 1

நான் உம்மை பாடவும் பாத்திரன் அல்லவே

நீர் என்னை தேடவும் பரிசுத்தன் அல்லவே (×2)

Naan ummai paadavum paaththiran allavae

Neer ennai thaedavum parisuththan allavae (×2)

Chorus

குருசில் தொங்கி இரத்தம் சிந்தி

மீட்டு கொண்ட தேவனே

பிள்ளை என்னை உந்தன் மார்பில் சேர்த்தணைத்த தந்தையே (×2)

Kurusil thongi iraththam sinthi

Meettu konda thaevanae

Pillai ennai unthan maarpil saerththanaiththa thanthaiyae (×2)

Chorus

என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது

என்ன புதுமையிது என்னை பாட வைத்தது (×2)

ஓ….ஓ….ஓ…ஒசன்னா…..

ஆ….ஆ…ஆ…அல்லேலூயா… (×2)

Enna kirubaiyithu ennai vaazha vaiththathu

Enna puthumaiyithu ennai paada vaiththathu (×2)

O….o….o…osannaa…..

Aa….aa…aa…allaelooyaa… (×2)

Verse 2

ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே

வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லதே (2) – குருசில் தொங்கி

Ovvoru naalilum kirubaigal puthiyathae

Vaazhnthidum naalellaam athu miga nallathae (2) – kurusil thongi

Verse 3

நீர் வரும் நாளிலே தூதர்கள் சூழவே நான் உம்மில் சேருவேன்

மகிமையில் வாழுவேன் (2) – குருசில் தொங்கி

Neer varum naalilae thootharkal soozhavae naan ummil saeruvaen

Magimaiyil vaazhuvaen (2) – kurusil thongi

Nan Ummai Paadavum PPT – PowerPoint Slides

Download நான் உம்மை பாடவும் பாத்திரன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N