Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nerunguven Ummai Nerunguven Lyricsநெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

Nerunguven Ummai Nerunguven Lyrics in Tamil & English

Chorus

நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

நெருங்குவேன் உம்மை நெருங்குவேன்

Nerunguvaen ummai nerunguvaen

Nerunguvaen ummai nerunguvaen

Verse 1

உம்மை நான் நினைக்கும்போது ஏக்கம் கொண்டேன்

உம்மை நான் அறியும்போது மீட்கப்பட்டேன்

என் கண்களில் கவர்ச்சி நீரே

என் செவிகளில் இனிமை நீரே (×2)

Ummai naan ninaikkumbothu aekkam kondaen

Ummai naan ariyumbothu meedkappattaen

En kangalil kavarchi neerae

En sevigalil inimai neerae (×2)

Verse 2

எந்நாளும் எப்போதும் உம் மார்பில் சாய்வேன்

என்னாலும் என் இதயம் உம்மோடு இணையும்

உள்ளங்கைகளில் என்னை வரைந்து வைத்தீர்

என் நினைவாய் எந்நாளும் இருந்தீர் (×2)

Ennaalum eppothum um maarpil saayvaen

Ennaalum en ithayam ummodu inaiyum

Ullangaigalil ennai varainthu vaiththeer

En ninaivaay ennaalum iruntheer (×2)

Nerunguven Ummai Nerunguven PPT – PowerPoint Slides

Download நெருங்குவேன் உம்மை நெருங்குவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N