Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nerukkati Vaelaiyil Lyricsநெருக்கடி வேளையில் பதில் அளித்து

Artist to be confirmedFaithPraise

Nerukkati Vaelaiyil Lyrics in Tamil & English

Chorus

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

பாதுகாத்து நடத்திடுவார்

என்னோடு இருந்து ஆதரித்து

தினமும் உதவிடுவார்

Nerukkadi vaelaiyil pathil aliththu

Paathugaaththu nadaththiduvaar

Ennodu irunthu aathariththu

Thinamum uthaviduvaar

Verse 1

நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் (×2)

நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார் (×2)

பிரியமாய் ஏற்றுக் கொள்வார்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

Nee seluththum kaanikkaigal ninaivu koornthiduvaar (×2)

Nandrippali anaiththaiyumae piriyamaay aetruk kolvaar (×2)

Piriyamaay aetruk kolvaar

Nerukkadi vaelaiyil pathil aliththu

Verse 2

உன்மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் (×2)

உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் (×2)

நிறைவேற்றி முடித்திடுவார்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

Unmanam virumbuvathai unakkuth thanthiduvaar (×2)

Unathu thittangalellaam niraivaetri mudiththiduvaar (×2)

Niraivaetri mudiththiduvaar

Nerukkadi vaelaiyil pathil aliththu

Verse 3

உனக்குவரும் வெற்றிபைக்கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் (×2)

நம்தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

Unakkuvarum vetribaikkandu magizhchiyil aarpparippom (×2)

Namthaevan naamaththilae vetrik kodi naattiduvom

Vetrik kodi naattiduvom

Nerukkadi vaelaiyil pathil aliththu

Verse 4

இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் (×2)

தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்

நிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

Irathangalai nambum manithar idari vizhunthaarkal (×2)

Thaevanai nambum naamo nimirnthu nindriduvom

Nimirnthu nindriduvom

Nerukkadi vaelaiyil pathil aliththu

Nerukkati Vaelaiyil PPT – PowerPoint Slides

Download நெருக்கடி வேளையில் பதில் அளித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N