Ninaivellam neerthanaiyya Lyrics in Tamil & English
Chorus
நினைவெல்லாம் நீர்தானைய்யா (×2)
நினைவெல்லாம் நீர்தானைய்யா – இயேசய்யா (×2)
Ninaivellaam neerthaanaiyyaa (×2)
Ninaivellaam neerthaanaiyyaa – yesayyaa (×2)
Verse 1
படுத்தாலும் உம் நினைவையா
எழுந்தாலும் உம் நினைவையா (×2)
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (×2)
Paduththaalum um ninaivaiyaa
Ezhunthaalum um ninaivaiyaa (×2)
(yesayyaa)eppothum um ninaivaiyaa (×2)
Verse 2
துன்பத்திலும் உம் நினைவையா
இன்பத்திலும் உம் நினைவையா
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (×2)
Thunpaththilum um ninaivaiyaa
Inpaththilum um ninaivaiyaa
(yesayyaa)eppothum um ninaivaiyaa (×2)
Verse 3
தோற்றாலும் உம் நினைவையா
ஜெயித்தாலும் உம் நினைவையா (×2)
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (×2)
Thotraalum um ninaivaiyaa
Jeyiththaalum um ninaivaiyaa (×2)
(yesayyaa)eppothum um ninaivaiyaa (×2)
Ninaivellam neerthanaiyya PPT – PowerPoint Slides
Download நினைவெல்லாம் நீர்தானைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.