Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ninaivellaam Aekkamellaam Lyricsநினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

Artist to be confirmedWorshipHoly Spirit

Ninaivellaam Aekkamellaam Lyrics in Tamil & English

Chorus

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

வாஞ்சையெல்லாம் நீரே

உம்மோடு நான் நடக்கணுமே

உம்மோடு நான் பழகணுமே

உந்தன் சித்தம் செய்யவே

என் அன்பே, என் உயிரே

Ninaivellaam aekkamellaam

Vaanjsaiyellaam neerae

Ummodu naan nadakkanumae

Ummodu naan pazhaganumae

Unthan siththam seyyavae

En anpae, en uyirae

Verse 1

மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன்

கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்

மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே

என் அன்பே, என் உயிரே

Mazhaikkaaga kaaththirukkum payir pola naan kaaththirunthaen

Keezhkaatru veesum endru aavaludan ethirpaarththirunthaen

Mazhaiyaaga iranganumae ennai muzhuthum nanaikkanumae

En anpae, en uyirae

Verse 2

தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன்

சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே

மணவாட்டி என்றவரே மணவாளன் என் இயேசுவே

என் அன்பே, என் உயிரே

Thaayindri thagappanindri thanimaiyilae enthan thunai enpaen

Sinaegitharae siranthavarae maarpodu ennai anaippavarae

Manavaatti endravarae manavaalan en yesuvae

En anpae, en uyirae

Ninaivellaam Aekkamellaam PPT – PowerPoint Slides

Download நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N