Nirainthavarae Lyrics in Tamil & English
Chorus
கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (×2)
அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு
கிறிஸ்துவே (×2)
Kirubai nirainthavarae magaa irakkam nirainthavarae (×2)
Anpu nirainthavarae engal yesu
Kiristhuvae (×2)
Verse 1
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
Ummidam naangal vanthu vittom
Engalukku neer irakkam seyyum
Aiyaa ummidam naangal vanthu vittom
Engalukku neer irakkam seyyum
Aiyaa engalukku neer irakkam seyyum
Verse 2
பாவங்களை மன்னியும் எல்லா சாபங்களை நீக்கும் (×2)
பிசாசின் சதிவேலைகள் முற்றும் எரித்து விடும் இயேசுவே (×2)
Paavangalai manniyum ellaa saabangalai neekkum (×2)
Pisaasin sathivaelaigal mutrum eriththu vidum yesuvae (×2)
Verse 3
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்
ஐயா கண்ணீரோடு உம்மை நோக்கிப் பார்க்கிறோம்.
Ummidam naangal vanthu vittom
Kanneerodu ummai nokkip paarkkirom
Aiyaa ummidam naangal vanthu vittom
Kanneerodu ummai nokkip paarkkirom
Aiyaa kanneerodu ummai nokkip paarkkirom.
Nirainthavarae PPT – PowerPoint Slides
Download கிருபை நிறைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.