Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niraivaana Palanai Naan Vaanchikirean Lyricsநிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்

Faith

Niraivaana Palanai Naan Vaanchikirean Lyrics in Tamil & English

Chorus

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் (×2)

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே

நிறைவான தேவன் நீர் வருகையிலே (×2)

Niraivaana palanai naan vaanjsikkiraen (×2)

Kuraivugal ellaam niraivaagumae

Niraivaana thaevan neer varugaiyilae (×2)

Verse 1

வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்

அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல (×2)

வாக்கு செய்தவர் மாறாதவர்

உம்மையே நம்பிடுவேன் (×2)

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே

நிறைவான தேவன் நீர் வருகையிலே (×2)

Vaazhkkaiyil kuzhappangal kuraivugal vanthaalum

Azhaiththavar neer irukka payamae illa (×2)

Vaakku seythavar maaraathavar

Ummaiyae nambiduvaen (×2)

Kuraivugal ellaam niraivaagumae

Niraivaana thaevan neer varugaiyilae (×2)

Verse 2

தாயை போல என்னை தேற்றுகிறீர்

ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர் (×2)

உங்க அன்பு பெரிதய்யா

உம்மை நம்பிடுவேன் (×2)

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே

நிறைவான தேவன் நீர் வருகையிலே (×2)

Thaayai pola ennai thaetrugireer

Oru thanthai pola ennai sumakkindreer (×2)

Unga anpu perithayyaa

Ummai nambiduvaen (×2)

Kuraivugal ellaam niraivaagumae

Niraivaana thaevan neer varugaiyilae (×2)

Niraivaana Palanai Naan Vaanchikirean PPT – PowerPoint Slides

Download நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with N