Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niraivanavarey | Simeon Antony |Latest Worship Lyricsகுறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே

Artist to be confirmedWorshipFaithCross

Niraivanavarey | Simeon Antony |Latest Worship Lyrics in Tamil & English

Chorus

குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே

என் வாழ்க்கையில் நிறைவான ஆவியாய் எந்தன் வாழ்வில்

நீர் தங்கிடும் இந்த வேளையில் (×2)

Kuraivai niraivaakkum theyvam neerae neer oruvarae

En vaazhkkaiyil niraivaana aaviyaay enthan vaazhvil

Neer thangidum intha vaelaiyil (×2)

Verse 1

நான் அனாதையாய் அலைந்தேன் என்னை தேடி வந்தவரே

உம்மைப்போல யாருமில்லை என் வாழ்க்கையில் (×2)

நான் துக்கப்பட்டு திரிந்தேன் என்னை தேற்றிட யாருமில்லை

உம் தோளில் தூக்கி சுமந்து என்னை தேற்றினீரே (×2)

Naan anaathaiyaay alainthaen ennai thaedi vanthavarae

Ummaippola yaarumillai en vaazhkkaiyil (×2)

Naan thukkappattu thirinthaen ennai thaetrida yaarumillai

Um tholil thookki sumanthu ennai thaetrineerae (×2)

Chorus

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே (×4)

Vaarumae en yesuvae neer pothumae eppothumae (×4)

Verse 2

நான் பாவியாக பிறந்தேன் துரோகியாக இருந்தேன்

உம்மை மறுதலித்து வாழ்ந்தேன் வாழ்ந்தேன் (×2)

நீர் எனக்காக மரித்தீர் என் பாவங்களை சுமந்தீர்

உம் இரத்தத்தால் கழுவி என் வாழ்க்கையை மாற்றினீர் (×2)

Naan paaviyaaga piranthaen thurogiyaaga irunthaen

Ummai maruthaliththu vaazhnthaen vaazhnthaen (×2)

Neer enakkaaga mariththeer en paavangalai sumantheer

Um iraththaththaal kazhuvi en vaazhkkaiyai maatrineer (×2)

Chorus

வாருமே என் இயேசுவே நீர் போதுமே எப்போதுமே-8

Vaarumae en yesuvae neer pothumae eppothumae-8

Niraivanavarey | Simeon Antony |Latest Worship PPT – PowerPoint Slides

Download குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீரே நீர் ஒருவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N