Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niraivaana Balanai Lyricsநிறைவான பலனை

Niraivaana Balanai Lyrics in Tamil & English

Chorus

நிறைவான பலனை

நான் வாஞ்சிக்கிறேன் (×2)

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே

நிறைவான தேவன் வருகையிலே (×2)

நான் வாஞ்சிக்கிறேன் (×2)

Niraivaana palanai

Naan vaanjsikkiraen (×2)

Kuraivugal ellaam niraivaagumae

Niraivaana thaevan varugaiyilae (×2)

Naan vaanjsikkiraen (×2)

Verse 1

வாழ்க்கையில் குழப்பங்கள்

குறைவுகள் வந்தாலும்

அழைத்தவர் நீர் இருக்க

பயமே இல்ல (×2)

வாக்கு செய்தவர் மாறாதவர்

உம்மை நம்பிடுவேன்

வாக்கு செய்தவர் மாறாதவர்

உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்

Vaazhkkaiyil kuzhappangal

Kuraivugal vanthaalum

Azhaiththavar neer irukka

Payamae illa (×2)

Vaakku seythavar maaraathavar

Ummai nambiduvaen

Vaakku seythavar maaraathavar

Ummaiyae nambiduvaen – kuraivugal

Verse 2

தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு

தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் (×2)

உங்க அன்பு பெரிதையா

உம்மை நம்பிடுவேன் (×2)

Thaayaippola ennai thaetrugireer – oru

Thanthaippola ennai thaetrugireer (×2)

Unga anpu perithaiyaa

Ummai nambiduvaen (×2)

Niraivaana Balanai PPT – PowerPoint Slides

Download நிறைவான பலனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with N