Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nirambi Vazhiyum Paaththiramaay Lyricsநிரம்பி வழியும் பாத்திரமாய்

Artist to be confirmedHoly SpiritWorship

Nirambi Vazhiyum Paaththiramaay Lyrics in Tamil & English

Chorus

நிரம்பி வழியும் பாத்திரமாய்

என்னை மாற்றும் (×4)

நிரப்பும் தேவா உமது ஆவியால்

நிரப்பும் தேவா உமது வல்லமையால்

Nirambi vazhiyum paaththiramaay

Ennai maatrum (×4)

Nirappum thaevaa umathu aaviyaal

Nirappum thaevaa umathu vallamaiyaal

Verse 1

ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்

தாகத்தை நீரே தீர்த்திடும் (×2)

Jeevaththanneerai ootridum en

Thaagaththai neerae theerththidum (×2)

Verse 2

மகிமையால் என்னை நிரப்பிடும்

மறுரூபமாக்கி நடத்திடும் (×2)

Magimaiyaal ennai nirappidum

Maruroobamaakki nadaththidum (×2)

Verse 3

அபிஷேகத்தால் நிரப்பிடும்

அக்கினியாய் என்னை மாற்றிடும் (×2)

Abishaegaththaal nirappidum

Akkiniyaay ennai maatridum (×2)

Verse 4

வரங்களை நீர் தந்திடும்

வல்லமையாய் ஊழியம் செய்யணும் (×2)

Varangalai neer thanthidum

Vallamaiyaay oozhiyam seyyanum (×2)

Nirambi Vazhiyum Paaththiramaay PPT – PowerPoint Slides

Download நிரம்பி வழியும் பாத்திரமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N