Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oruvarum Sera Koodatha Oliyil Lyricsஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே

Robert RoyWorshipPraiseCross

Also searched as: Oruvarum Sera Koodaatha Oliyil, Oruvarum Sera Koodatha

Oruvarum Sera Koodatha Oliyil Lyrics in Tamil & English

Chorus

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (×2)

நீரே பரிசுத்த தெய்வம் (×2)

நீரே நீர் மாத்ரமே (×2)

Oruvarum saera koodaatha oliyil vaasam seypavarae (×2)

Neerae parisuththa theyvam (×2)

Neerae neer maathramae (×2)

Chorus

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (×2)

நீரே பரிசுத்த தெய்வம் (×2)

நீரே நீர் மாத்ரமே (×2)

Oruvarum saera koodaatha oliyil vaasam seypavarae (×2)

Neerae parisuththa theyvam (×2)

Neerae neer maathramae (×2)

Bridge

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (×4)

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (×2)

Parisuththar neer parisuththar (×4)

Neerae neer maathramae (theyvamae) (×2)

Chorus

ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே (×2)

நீரே பரிசுத்த தெய்வம் (×2)

நீரே நீர் மாத்ரமே (×2)

Oruvarum saera koodaatha oliyil vaasam seypavarae (×2)

Neerae parisuththa theyvam (×2)

Neerae neer maathramae (×2)

Bridge

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (×4)

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (×2)

Parisuththar neer parisuththar (×4)

Neerae neer maathramae (theyvamae) (×2)

Bridge

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (2) இயேசுவே

நீரே நீர் மாத்ரமே (ராஜனே) (×2)

நீரே நீர் மாத்ரமே (எங்கள் தெய்வமே) (×2)

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே) (×2)

Neerae neer maathramae (theyvamae) (2) yesuvae

Neerae neer maathramae (raajanae) (×2)

Neerae neer maathramae (engal theyvamae) (×2)

Neerae neer maathramae (theyvamae) (×2)

Verse 1

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்

எல்லோரிலும் பெரியவர்

சகலவற்றையும் சிருஷ்டித்தவர்

சர்வ வல்லவரே

Ellaavatrilum neer maelaanavar

Ellorilum periyavar

Sagalavatraiyum sirushdiththavar

Sarva vallavarae

Verse 2

எல்லாவற்றிலும் நீர் மேலானவர்

எல்லோரிலும் பெரியவர்

சகலவற்றையும் சிருஷ்டித்தவர்

சர்வ வல்லவரே

Ellaavatrilum neer maelaanavar

Ellorilum periyavar

Sagalavatraiyum sirushdiththavar

Sarva vallavarae

Verse 3

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை

நீரே நீர் மாத்ரமே

உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை

நீரே நீர் மாத்ரமே

Ummaippol vaeroru theyvam illai

Neerae neer maathramae

Ummaippol vaeroru theyvam illai

Neerae neer maathramae

Chorus

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (×4)

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)

நீரே நீர் மாத்ரமே (×3)

Parisuththar parisuththar parisuththarae (×4)

Neerae neer maathramae (theyvamae)

Neerae neer maathramae (×3)

Chorus

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (×4)

பரிசுத்தர் பரிசுத்தர் (அவர்) பரிசுத்தரே (×4)

நீரே நீர் மாத்ரமே (10)

Parisuththar parisuththar (avar) parisuththarae (×4)

Parisuththar parisuththar (avar) parisuththarae (×4)

Neerae neer maathramae (10)

Verse 4

அணுகவே முடியாத பரிசுத்த தெய்வம் பலியானீர் என்னை மீட்க

பாவமான மனுக்குலமே பரிசுத்தமானதுவே

கல்வாரி மரணத்தினால் அவர் என் தகப்பனானார்

Anugavae mudiyaatha parisuththa theyvam paliyaaneer ennai meedka

Paavamaana manukkulamae parisuththamaanathuvae

Kalvaari maranaththinaal avar en thagappanaanaar

Chorus

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே (×4)

நீரே நீர் மாத்ரமே (தெய்வமே)

நீரே நீர் மாத்ரமே (×3)

Parisuththar parisuththar parisuththarae (×4)

Neerae neer maathramae (theyvamae)

Neerae neer maathramae (×3)

Oruvarum Sera Koodatha Oliyil PPT – PowerPoint Slides

Download ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம் செய்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with O