Oruvarai Peria Athisayam Seibavar Lyrics in Tamil & English
Verse 1
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
நீர்தானே யேசையா (×2)
Oruvaraay periya athisayam seypavar
Neerthaanae yaesaiyaa (×2)
Chorus
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே (×2)
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே (×2)
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..
Intha naalil seyyumae
Irangi vanthu seyyumae (×2)
Oru arputham
Naangal kaanas seyyumae (×2)
Aalaeluyaa………….. aalaeluyaa…………..
Verse 2
தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர்
நீர்தானே யேசையா (×2)
Thazhumbugalaal sugamaakkuvaen endravar
Neerthaanae yaesaiyaa (×2)
Chorus
இந்த நாளில் செய்யுமே
இறங்கி வந்து செய்யுமே (×2)
ஒரு அற்புதம்
நாங்கள் காணச் செய்யுமே (×2)
ஆலேலுயா………….. ஆலேலுயா…………..
Intha naalil seyyumae
Irangi vanthu seyyumae (×2)
Oru arputham
Naangal kaanas seyyumae (×2)
Aalaeluyaa………….. aalaeluyaa…………..
Oruvarai Peria Athisayam Seibavar PPT – PowerPoint Slides
Download ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.