Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oruvaraay Periya Athisayam Seypavar Lyricsஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா

Artist to be confirmedHealingPraiseFaith

Oruvaraay Periya Athisayam Seypavar Lyrics in Tamil & English

Chorus

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா (×2)

இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே (×2)

ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே (×2)

ஹாலேலூயா – (8)

Oruvaraay periya athisayam seypavar neer thaanae yaesaiyaa (×2)

Intha naalil seyyumae irangi vanthu seyyumae (×2)

Oru arputham naangal kaana seyyumae (×2)

Haalaelooyaa – (8)

Verse 1

தழும்புகளால் சுகம் ஆக்குவேன் என்றவர் நீர் தானே யேசையா (×2)

இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே (×2)

ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே (×2)

ஹாலேலூயா – (8)

Thazhumbugalaal sugam aakkuvaen endravar neer thaanae yaesaiyaa (×2)

Intha naalil seyyumae irangi vanthu seyyumae (×2)

Oru arputham naangal kaana seyyumae (×2)

Haalaelooyaa – (8)

Verse 2

என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்

நானே உந்தன் பரிகாரி

இயேசு ஓ... இயேசு (×4)

உம் சமூகம் சுகமே

En vaarththaiyaal sugamaakkiduvaen

Naanae unthan parigaari

Yesu o... yesu (×4)

Um samoogam sugamae

Oruvaraay Periya Athisayam Seypavar PPT – PowerPoint Slides

Download ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O