Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paatham Potriye Paninthiduven Yesuvin Lyricsபாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின்

Artist to be confirmedWorshipCrossPraise

Paatham Potriye Paninthiduven Yesuvin Lyrics in Tamil & English

Chorus

பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்

பாதம் போற்றியே பணிந்திடுவேன்

Paatham potriyae paninthiduvaen – yesuvin

Paatham potriyae paninthiduvaen

Verse 1

முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்

மன்னவர் முவர் பணிந்திட்ட பாதம்

வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்

எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்

Munnanaip pullinai mithiththitta paatham

Mannavar muvar paninthitta paatham

Vannamaay maeypparkal vanangiya paatham

Ennilaath thootharkal sumanthitta paatham

Verse 2

நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட

பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்

மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்

தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்

Noykalaith theerththida virainthitta

Paeykalaith thuraththida sendritta paatham

Maaynthidum paaviyai eettidum paatham

Thooymaiyin ootraam yesuvin paatham

Verse 3

பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்

மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்

ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்

பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்

Pongidum aazhiyin alaigalin vaegam

Mangiya irulum soozhnthidum naeram

Aengidum seesharai meettidum vannam

Paangudan kadal mael nadanthitta paatham

Verse 4

பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்

உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்

பரிமள தைலத்தைப் பூசிய பாதம்

பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்

Parisaeyan veettirku sendra narpaatham

Urimaiyaay paavi vanthavan illam

Parimala thailaththaip poosiya paatham

Parivudan manniththa yesuvin paatham

Verse 5

கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்

நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்

வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்

அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம்

Kolkathaa malaibael nadanthitta paatham

Nallavar yesuvin menmaiyaam paatham

Vellamaayk kuruthi odidum vannam

Arainthidaththaanae koduththa narpaatham

Paatham Potriye Paninthiduven Yesuvin PPT – PowerPoint Slides

Download பாதம் போற்றியே பணிந்திடுவேன் இயேசுவின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P