Paattu Atha Paadu Lyrics in Tamil & English
Chorus
பாட்டு அத பாடு
தாளம் அத போடு
மண்ணில் வந்தது தாரகை
மனதில் பூத்தது பூரிகை (×2)
பாடு பாட்டு பாடு
போடு தாளம் போடு
Paattu atha paadu
Thaalam atha podu
Mannil vanthathu thaaragai
Manathil pooththathu poorigai (×2)
Paadu paattu paadu
Podu thaalam podu
Verse 1
December வந்தாலே Carol Songsதான் ஹோ
Christmas என்றாலே Carol Roundsதான் (×2)
பாடும் மழலை கூட்டம் -அதை
கேட்டு இளைஞர் ஆட்டம் (×2)
December vanthaalae Carol Songsthaan ho
Christmas endraalae Carol Rountchthaan (×2)
Paadum mazhalai koottam -athai
Kaettu ilainjar aattam (×2)
Verse 2
Festival சிறப்பு தான் Feastம் superதான் ஹோ
Dressசும் Beauty தான் பட்டாசும் ஜோருதான் ஹோ (×2)
வாழ்த்துச்சொல்ல வேண்டும் -நம்
வாழ்வில் வளமும் வேண்டும் (×2)
Festival sirappu thaan Feastm suberthaan ho
Drechsum Beauty thaan pattaasum joruthaan ho (×2)
Vaazhththucholla vaendum -nam
Vaazhvil valamum vaendum (×2)
Verse 3
ஈகை சிறக்கனும் அன்பும் பெருகனும் ஹோ
இரக்கம் செய்யனும் பரிவும் காட்டனும் ஹோ (×2)
வாழ்வில் உயர வேண்டும் -அதில்
ஏழைக்கு உதவ வேண்டும் (×2)
Eegai sirakkanum anpum peruganum ho
Irakkam seyyanum parivum kaattanum ho (×2)
Vaazhvil uyara vaendum -athil
Aezhaikku uthava vaendum (×2)
Paattu Atha Paadu PPT – PowerPoint Slides
Download பாட்டு அத பாடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.