Paathirar Neere Yesuve Neer Paathirarae Lyrics in Tamil & English
Verse 1
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே (×2)
உம்மை போல் வேறு தெய்வமில்லை (×3)
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே (×2)
Paaththirar neerae yesuvae neer paaththirarae (×2)
Ummai pol vaeru theyvamillai (×3)
Paaththirar neerae yesuvae neer paaththirarae (×2)
Verse 2
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (×2)
Ennai tharugiraen tharugiraen um karaththil
Ennai padaikkiraen padaikkiraen um paathaththil (×2)
Verse 3
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,
உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே (×2)
உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் (×2)
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkumae en siththamalla,
Um siththam naathaa tharugiraen um kaiyilae (×2)
Um saevaikkaay ennai tharugiraen
Vanainthidum um siththam pol (×2)
Um siththam seythidavae um saththam kaettidavae (×2)
Verse 4
உருவாக்குமே…. உருவாக்குமே…
Uruvaakkumae…. uruvaakkumae…
Verse 5
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (×2)
Ennai tharugiraen tharugiraen um karaththil
Ennai padaikkiraen padaikkiraen um paathaththil (×2)
Paathirar Neere Yesuve Neer Paathirarae PPT – PowerPoint Slides
Download பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.