Paatila paakkaatha paavaththai koottaatha Lyrics in Tamil & English
Chorus
பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத
வாயில ஊத்தாத வம்பையும் வாங்காத
போதையை போடாத சாபத்தை தேடாத
பார்ட்டிக்கு போகாத நீ போக்கிரி ஆகாத
Paattila paarkkaatha paavaththaik koottaatha
Vaayila ooththaatha vambaiyum vaangaatha
Pothaiyai podaatha saabaththai thaedaatha
Paarttikku pogaatha nee pokkiri aagaatha
Bridge
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சுக்கோ உடனே திருந்திக்கோ
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சிக்கோ நண்பா திருந்திக்கோ
(ஏ திருந்திக்கோப்பா) (×2)
Aiyo unakku aiyaiyo
Purinjsukko udanae thirunthikko
Aiyo unakku aiyaiyo
Purinjsikko nanpaa thirunthikko
(ae thirunthikkoppaa) (×2)
Verse 1
காசு வந்ததும் மோசம் போகாத
கடையைப் பார்த்ததும் நடைய மாத்தாத (×2)
புத்தியோடிரு தம்பி புரிதலோடிரு (×2)
உண்மையாயிரு அண்ணே ஒழுக்காயிரு (×2)
அண்ணே கொஞ்சம் ஒழுக்கமாயிரு (சரிதான)
kaasu vanthathum mosam pogaatha
Kadaiyaip paarththathum nadaiya maaththaatha (×2)
Puththiyodiru thambi purithalodiru (×2)
Unmaiyaayiru annae ozhukkaayiru (×2)
Annae konjsam ozhukkamaayiru (sarithaana)
Verse 2
நண்பனைப் பார்த்ததும் மனச மாத்தாத
போதையை நினைச்சதும் மூட்அவுட்டு ஆகாத (×2)
விலகியே இரு நண்பா தூரமாயிரு
வீட்டிலே இரு சொந்த மனைவியோடிரு (×2)
nanpanaip paarththathum manasa maaththaatha
Pothaiyai ninaichathum moodavuttu aagaatha (×2)
Vilagiyae iru nanpaa thooramaayiru
Veettilae iru sontha manaiviyodiru (×2)
Verse 3
வெறுப்பு வந்ததும் சரக்க நோக்காத
மோகம் வந்ததும் பாருக்கு போகாத (×2)
கடவுளோடிரு அவரின் பிள்ளையாயிரு
உரிமையாயிரு இனிமேல் சாட்சியாயிரு (×2)
veruppu vanthathum sarakka nokkaatha
Mogam vanthathum paarukku pogaatha (×2)
Kadavulodiru avarin pillaiyaayiru
Urimaiyaayiru inimael saatchiyaayiru (×2)
Verse 4
குடித்து வெறித்து நோயாளி ஆகாத
பாதி வயசுல பாதாளம் போகாத (×2)
மனுஷனாயிரு மனசுல சுத்தமாயிரு
வெளிச்சமாயிரு நீயும் மகிழ்ச்சியோடிரு (×2)
kudiththu veriththu noyaali aagaatha
Paathi vayasula paathaalam pogaatha (×2)
Manushanaayiru manasula suththamaayiru
Velichamaayiru neeyum magizhchiyodiru (×2)
Paatila paakkaatha paavaththai koottaatha PPT – PowerPoint Slides
Download பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.