Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavi En Meethu Yen Indha Anbu Lyricsபாவி என் மீது ஏன் இந்த அன்பு

BenzWorshipFaith

Also searched as: paavi en meethu

Paavi En Meethu Yen Indha Anbu Lyrics in Tamil & English

Chorus

பாவி என் மீது ஏன் இந்த அன்பு

ஒன்றும் புரியலயே

சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்

வாழ தெரியலயே

இன்னும் வாழ தெரியலயே (×2)

Paavi en meethu aen intha anpu

Ondrum puriyalayae

Siththam en meethu vaidththitta pinpum

Vaazha theriyalayae

Innum vaazha theriyalayae (×2)

Chorus

தேவனே ஜீவனே

தேவனே என் ஜீவனே

இயேசுவே வழி சத்தியமே

தேவனே என் ஜீவனே

இயேசுவே வழி சத்தியமே (×2)

Thaevanae jeevanae

Thaevanae en jeevanae

Yesuvae vazhi saththiyamae

Thaevanae en jeevanae

Yesuvae vazhi saththiyamae (×2)

Verse 1

மண்ணான மனிதன் நான்

என்னால் ஏதும் ஆகுமா (×2)

உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா

உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

Mannaana manithan naan

Ennaal aethum aagumaa (×2)

Um pillaiyaay naan vaazha koodumaa

Um pillaiyaay naan vaazha mudiyumaa

Verse 2

உன்னத தேவன் நீர்

என்னை தேடலாகுமா (×2)

உம்மோடு நான் வாழ முடியுமா

உம்மோடு நான் வாழ் கூடுமா

Unnatha thaevan neer

Ennai thaedalaagumaa (×2)

Ummodu naan vaazha mudiyumaa

Ummodu naan vaazh koodumaa

Verse 3

பொய்யான வாழ்விது

நிரந்தரமாகுமா (×2)

நீர் என்னை பயன்படுத்த முடியுமா (×2)

Poyyaana vaazhvithu

Nirantharamaagumaa (×2)

Neer ennai payanpaduththa mudiyumaa (×2)

Paavi En Meethu Yen Indha Anbu PPT – PowerPoint Slides

Download பாவி என் மீது ஏன் இந்த அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benz

More Tamil Christian songs starting with P